top of page

2nd Edition of Awards
First Heart Foundations Network அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் உள்ள ஜோன் ஹோட்டல் கூட்ட-அரங்கில் நேற்று (18.12.2022) மாலை நடைபெற்றது.

First Heart Foundations Network அமைப்பினர்,  முதலுதவி பயிற்சி மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். சுமார் 16,000 பேருக்கு இப்பயிற்சிகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் பட்டாலியன் சிறப்பு காவல்படை காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சிகளை வழங்கியுள்ளனர். 

இவ்விழாவில் உயர்திரு.T.K.அசோக் குமார் I.F.S., கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் உயர்திரு.G. சந்தீஷ் I.P.S., காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு), கோவை மாநகரக் காவல் துறை, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு் சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

Life Saver Day!

Our mission started on Dec 15, towards a milestone of 100% First Responders in the city.

The highest credit to any individual is to recognise and respect that individual who saved someone's life. This day we are officially calling recalling it as Life Saver's Day!

1st Edition
Life Saver's Day

We had honoured about 9 Volunteers who had contributed to the society during covid times, saved road accident victims.

Good Samaritan Awards

Life Saver Awards

Dec 15, 2020

bottom of page